
Description
📢 மட்டக்களப்பு மக்கள் கவனத்திற்கு! #Batticaloa #DistrictSecretariat #DisasterManagement மட்டக்களப்பு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழ் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, வருங்கால நாட்களில் பெரும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் அலை உயர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக மாவட்டச் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. 🗓️ அவசர எச்சரிக்கை: 28.11.2025 வரை ➡️ கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் ➡️ மீனவர்கள் ➡️ பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 🔔 பாதுகாப்பே முதன்மை! அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். #BatticaloaNews #SriLankaWeather #SafetyAlert #PublicNotice #BatticaloaDistrict #CycloneAlert #StaySafe #WeatherUpdate #TamilNews
Related listings
More in Media & Social


Rs. 3,600



Rs. 100

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு
Media & SocialProvincial council…
SriSales LK1